Tamil Dictionary 🔍

பின்பற்றுதல்

pinpatrruthal


ஒருவர் செய்ததுபோலச் செய்தல் ; பின்தொடர்தல் , பின்செல்லுதல் ; பிரியப்படுதல் ; இணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுகரித்தல். 3. To imitate, emulate; இணங்குதல். 4. To conform to; பிரியப்படுதல். அன்பற்றவரைப் பின்பற்றுவா ருளரோ (வெங்கைக்கோ. 216). 2. To set one's heart on, love; பின்செல்லுதல் எமக்கிடு மெமக்கிடுமெனப் பின்பற்றியே (திருவிளை. வளையல்.28) . 1. To follow;

Tamil Lexicon


, ''v. noun.'' Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல்.

Miron Winslow


piṉ-paṟṟu-
v. tr. id.+
1. To follow;
பின்செல்லுதல் எமக்கிடு மெமக்கிடுமெனப் பின்பற்றியே (திருவிளை. வளையல்.28) .

2. To set one's heart on, love;
பிரியப்படுதல். அன்பற்றவரைப் பின்பற்றுவா ருளரோ (வெங்கைக்கோ. 216).

3. To imitate, emulate;
அனுகரித்தல்.

4. To conform to;
இணங்குதல்.

DSAL


பின்பற்றுதல் - ஒப்புமை - Similar