Tamil Dictionary 🔍

கைப்பற்றுநிலம்

kaippatrrunilam


நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம். (C. G.) Land acquired by darkhast or by prescription;

Tamil Lexicon


, [kaippṟṟunilm] ''s.'' A field which is in one's possession. முப்பதுவருஷம் அனுபவித்த என்கைப்பற்று நிலத் தை விடுவேனா. Shall I give up the field which I have occupied these thirty years?

Miron Winslow


kai-p-paṟṟu-nilam,
n. id. +.
Land acquired by darkhast or by prescription;
நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம். (C. G.)

DSAL


கைப்பற்றுநிலம் - ஒப்புமை - Similar