கைப்பற்று
kaippatrru
கைத்தாங்கல் ; கையில் பெற்றுக் கொண்ட தொகை ; சாதனம் ; உரிமை மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரிமை மானியம். இளமண்டியம் என்கிற கிராமத்தை அவர்களுக்குக் கைப்பற்றாக விடுவித்து (குருபரம். 334). 4. Land held rent-free; கைத்தாங்கல். 1. Supporting a person by the arms; கையிற் பெற்றுக்கொண்ட தொகை. 2. Money received on hand; சாதனம். தான்தோன்றியான கைப்பற்றடியாக வந்ததொன்றல்ல (ஈடு, 9, 4, 9) 3. Means;
Tamil Lexicon
, [kaippṟṟu] ''v. noun.'' Supporting a person by the hands, ஏந்துகை. 2. Reception; money or goods received, பற்றிக்கொண்டது.
Miron Winslow
kai-p-paṟṟu,
n. id.+. [M. kaippaṟṟu.]
1. Supporting a person by the arms;
கைத்தாங்கல்.
2. Money received on hand;
கையிற் பெற்றுக்கொண்ட தொகை.
3. Means;
சாதனம். தான்தோன்றியான கைப்பற்றடியாக வந்ததொன்றல்ல (ஈடு, 9, 4, 9)
4. Land held rent-free;
உரிமை மானியம். இளமண்டியம் என்கிற கிராமத்தை அவர்களுக்குக் கைப்பற்றாக விடுவித்து (குருபரம். 334).
DSAL