Tamil Dictionary 🔍

கைநீட்டம்

kaineettam


கொடை. 1. Presents; அன்றன்று கடைதிறந்தவுடன் முதன் முதலாக விற்கும் பண்டத்திற்கு வாங்கும் ரொக்கத்தொகை. 2. First cash-payment for the first article sold after opening the shop for the day;

Tamil Lexicon


kai-nīṭṭam,
n. id. +. Loc.
1. Presents;
கொடை.

2. First cash-payment for the first article sold after opening the shop for the day;
அன்றன்று கடைதிறந்தவுடன் முதன் முதலாக விற்கும் பண்டத்திற்கு வாங்கும் ரொக்கத்தொகை.

DSAL


கைநீட்டம் - ஒப்புமை - Similar