Tamil Dictionary 🔍

நீட்டம்

neettam


நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீளம். வெள்ளத் தனைய மலர்நீட்டம் (குறள் 595). Length; தாமதம். நிலைமையறிய நீட்ட மின்றி (பெருங். மகத. 23,51). Procrastination; ¢நீட்டுகை. Stretching, Lengthening; ஓசையின் நீட்சி. நீட்டம் வேண்டின்...கூட்டியெழூஉதல் (தொல், எழுத். 6) Elongation of sound;

Tamil Lexicon


s. length, நீளம்.

J.P. Fabricius Dictionary


நீட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nīṭṭm] ''s.'' Length, நீளம்; [''ex'' நீடு, ''v.'']

Miron Winslow


niṭṭam
n. நீள்-.
Length;
நீளம். வெள்ளத் தனைய மலர்நீட்டம் (குறள் 595).

Elongation of sound;
ஓசையின் நீட்சி. நீட்டம் வேண்டின்...கூட்டியெழூஉதல் (தொல், எழுத். 6)

niṭṭam
n. நீட்டு-.
Stretching, Lengthening;
¢நீட்டுகை.

Procrastination;
தாமதம். நிலைமையறிய நீட்ட மின்றி (பெருங். மகத. 23,51).

DSAL


நீட்டம் - ஒப்புமை - Similar