கைநோட்டம்
kainottam
கையினாற் குறிப்பிக்குஞ் சாடை ; கைவேலைத்திறம் ; கையால் கணிக்கும் மதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையால் நிர்ணயிக்கும் மதிப்பு. 3. Estimation by hand; கைவேலைத் திறம். 2. Manual skil; கையினாற் குறிப்பிக்குஞ் சாடை. 1. Sign or gesture made by hand;
Tamil Lexicon
kai-nōṭṭam,
n. id. [Tu. kainōṭa.]
1. Sign or gesture made by hand;
கையினாற் குறிப்பிக்குஞ் சாடை.
2. Manual skil;
கைவேலைத் திறம்.
3. Estimation by hand;
கையால் நிர்ணயிக்கும் மதிப்பு.
DSAL