நீரோட்டம்
neeroattam
ஓடும் நீர் ; மணியின் உள்ளொளி ; நீர் செல்லுங் கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் செல்லுங்கால். Loc. 3. Rivulet, channel; ஓடும் நீர். (நாமதீப. 80.) 1. Running Water, current; மணியின் உள்ளொளி. Colloq. 2. Lustre or water of a gem;
Tamil Lexicon
கோலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A current, a stream.
Miron Winslow
nīr-ōṭṭam,
n. நீர்1+. [K. nīrōṭa.]
1. Running Water, current;
ஓடும் நீர். (நாமதீப. 80.)
2. Lustre or water of a gem;
மணியின் உள்ளொளி. Colloq.
3. Rivulet, channel;
நீர் செல்லுங்கால். Loc.
DSAL