Tamil Dictionary 🔍

கைமட்டம்

kaimattam


கைமதிப்பு ; கையனுபவம் ; கொத்தன் மட்டம் பார்க்கும் கருவி ; பூமி மட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கைமதிப்பு. பூமிமட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம். கைமட்டத்துக்குச் சுவரை உயர்த்து. 4. Height up to the tips of the hanging arms; கொத்தன் மட்டம் பார்ப்பதற்கு உதவுங் கருவி. 3. A mason's implement for level-testing; கையனுபவம். (W.) 2. Precision of hand acquired by practice;

Tamil Lexicon


kai-maṭṭam,
n. id. +.
1. See கைமதிப்பு.
.

2. Precision of hand acquired by practice;
கையனுபவம். (W.)

3. A mason's implement for level-testing;
கொத்தன் மட்டம் பார்ப்பதற்கு உதவுங் கருவி.

4. Height up to the tips of the hanging arms;
பூமிமட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம். கைமட்டத்துக்குச் சுவரை உயர்த்து.

DSAL


கைமட்டம் - ஒப்புமை - Similar