கண்கழுவுதல்
kankaluvuthal
முகம் அலம்பித் தூய்மை செய்தல் ; இளம்பயிருக்கு நீர்பாய்ச்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பயிர்க்கு நீர்பாய்ச்சுதல். கண்கழுவுதண்ணீர். (J.) To water young plants or newly sown seeds;
Tamil Lexicon
kaṇ-kaḻuvu-
v. intr. id.+.
To water young plants or newly sown seeds;
இளம்பயிர்க்கு நீர்பாய்ச்சுதல். கண்கழுவுதண்ணீர். (J.)
DSAL