கைகழிதல்
kaikalithal
எல்லை கடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லை கடத்தல். அப்ராப்தமானதிலே கைகழியப்போய். (ஈடு, 4, 6, 8). To go beyond, exceed the bounds, overstep the limits;
Tamil Lexicon
kai-kaḻi-,
v. intr. id. +.
To go beyond, exceed the bounds, overstep the limits;
எல்லை கடத்தல். அப்ராப்தமானதிலே கைகழியப்போய். (ஈடு, 4, 6, 8).
DSAL