கையொழிதல்
kaiyolithal
கைதூவுதல் ; கைவேலை நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கைதூவு-. எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள், 1021, உரை). கைவேலை நீங்குதல். Colloq. 2. To be free from work or engagement;
Tamil Lexicon
kai-y-oḻi-,
v. intr. id.+. [M. kaiyoḻi.]
See கைதூவு-. எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள், 1021, உரை).
.
2. To be free from work or engagement;
கைவேலை நீங்குதல். Colloq.
DSAL