Tamil Dictionary 🔍

கிழிதல்

kilithal


பீறுதல் , பிளந்துபோதல் ; பேர்தல் ; தோல்வியுறுதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீறுண்டுபோதல். 1. To be torn, rent in shreds; to be scratched; பிளந்து போதல. 2. To give way, burst out, split; பேர்தல். முழந்தாள் கிழிந்தானை (பழமொ. 190. 3. To be broken; தோல்வுயுறுதல். வானவர்போர்கிழிந்து புறந்தர (கம்பரா. முதற்போ. 65). 4. To be defeated, to meet with repulse; அழிதல். என்றுங் கிழியாதென்பாட்டு (தமிழ்நா. 53). 5. To perish;

Tamil Lexicon


kiḻi-இ
4. v. intr. [M. kiḷi.]
1. To be torn, rent in shreds; to be scratched;
பீறுண்டுபோதல்.

2. To give way, burst out, split;
பிளந்து போதல.

3. To be broken;
பேர்தல். முழந்தாள் கிழிந்தானை (பழமொ. 190.

4. To be defeated, to meet with repulse;
தோல்வுயுறுதல். வானவர்போர்கிழிந்து புறந்தர (கம்பரா. முதற்போ. 65).

5. To perish;
அழிதல். என்றுங் கிழியாதென்பாட்டு (தமிழ்நா. 53).

DSAL


கிழிதல் - ஒப்புமை - Similar