கேளி
kaeli
மகளிர் விளையாட்டு ; தென்னைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னைவகை. (பதார்த்த. 65.) Brahman cocount, l.tr., Cocos nucifera coromandelina; மகளிர் விளையாட்டு. (பிங்.) மலர்கொய் கேளி (இரகு. இந்தும. 9). Women's sport;
Tamil Lexicon
s. cocoanut tree, தெங்கு; cocos nucifera coramandelina. கேளியிளநீர், a half rope cocoanut of reddish colour.
J.P. Fabricius Dictionary
, [kēḷi] ''s.'' Female sports, play, pastime, மகளிர்விளையாட்டு. Wils. p. 248.
Miron Winslow
kēḷi,
n. kēli.
Women's sport;
மகளிர் விளையாட்டு. (பிங்.) மலர்கொய் கேளி (இரகு. இந்தும. 9).
kēḷi,
n. cf. nārikēḷa.
Brahman cocount, l.tr., Cocos nucifera coromandelina;
தென்னைவகை. (பதார்த்த. 65.)
DSAL