Tamil Dictionary 🔍

கௌளி

gauli


பல்லி ; நூறு வெற்றிலைகொண்ட கட்டு ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கவுளி2 (திவா.) House-lizard. ஒர் இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type;

Tamil Lexicon


s. a small kind of lizard, கெவுளி, கவளி; 2. a bundle of 1 betel-leaves, கவளி; 3. a specific melody type, ஓர் இராகம். கௌளி எழும்புகிறது, --சொல்லுகிறது, --அடிக்கிறது, the lizard chirps (regarded as an omen.) கௌளிகாதல், the chirp of the lizard and its presage. கௌளிக்கட்டாய்ச் சொல்ல, to mislead, to deceive a person by professing to foretell. கௌளி சாஸ்திரம், the art of divining by the chirp of a lizard.

J.P. Fabricius Dictionary


, [kauḷi] ''s.'' (''Tel.'' ௌளி.) [''commonly'' கெவுளி.] A wall lizard, பல்லி. Also written, கவுளி.

Miron Winslow


kauḷi
n.
House-lizard.
See கவுளி2 (திவா.)

kauḷi
n. perh. T. gauḷi cf. கௌடி. (Mus.)
A specific melody-type;
ஒர் இராகம். (பரத. இராக. 56.)

DSAL


கௌளி - ஒப்புமை - Similar