கேள்வி
kaelvi
கேட்டல் ; கற்கை ; வினா ; நூற் பொருளைக் கற்றறிந்தவர் ; சொல்வதைக் கேட்டல் ; கல்வி ; சத்தம் ; வேதம் ; நூல் ; சொல் ; அறிக்கை ; விசாரணை ; இசைச்சுருதி ; ஏலம் கேட்டல் ; யாழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்பொருள் முதலிய கேட்கை கேள்வியார் றோட்கப்படாத செவி (குறள். 418). 3. Taking lessons, as in literature; listening to words of wisdom; வினா. உபாத்தியாயர் மாணவனைகேல்விகேட்டார். Colloq. 2. Question; கேட்கை; 1. Hearing; இசைச்சுருதி. கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப்பாணனும் (பு. வெ. 7, 18). 13. Pitch of a tune, keynote; யாழ். (அக. நி.) 14. Lute; ஏலம் முதலியன கேட்கை. 12. Bid, offer; விசாரணை. (Insc.) 11. Hearing or trial of a case, judicial inquiry; காது. (திவா.) 10. Ear, organ of hearing; பிரஸ்தாபம். Colloq. 9. Report, rumour; சொல். ஏனோர் கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 6). 8. Word; நூல். கேள்வி கடுறைபோய் (சீவக. 2386). 7. Treatise; வேதம். கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா. 2, 25). 6. Vēda; சத்தம். எழுதாக்கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 5). 5. Sound; கல்வி. (திவா.) 4. Learning;
Tamil Lexicon
கேழ்வி, v. n. hearing, கேட்கை; 2. obedience, கீழ்ப்படிவு; 3. a question, inquiry, வினா; 4. acquired information, கல்வி; 5. report, rumour,
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Hearing--the sense of the act, கேட்கை. 2. Asking, inquiry, solicitation, வினாவுகை. 3. Research, in vestigation, கேட்டாராய்வு. 4. Question, வினா. 5. ''(Rott.)'' Obedience, கீழ்ப்படிவு. 6. Information gained, கேள்விப்பயிற்சி. 7. Tuition under a competent teacher, கற்
Miron Winslow
kēḷvi,
n. கேள்-. [K. kēḷikē, M. kēḷvi.]
1. Hearing;
கேட்கை;
2. Question;
வினா. உபாத்தியாயர் மாணவனைகேல்விகேட்டார். Colloq.
3. Taking lessons, as in literature; listening to words of wisdom;
நூற்பொருள் முதலிய கேட்கை கேள்வியார் றோட்கப்படாத செவி (குறள். 418).
4. Learning;
கல்வி. (திவா.)
5. Sound;
சத்தம். எழுதாக்கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 5).
6. Vēda;
வேதம். கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா. 2, 25).
7. Treatise;
நூல். கேள்வி கடுறைபோய் (சீவக. 2386).
8. Word;
சொல். ஏனோர் கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 6).
9. Report, rumour;
பிரஸ்தாபம். Colloq.
10. Ear, organ of hearing;
காது. (திவா.)
11. Hearing or trial of a case, judicial inquiry;
விசாரணை. (Insc.)
12. Bid, offer;
ஏலம் முதலியன கேட்கை.
13. Pitch of a tune, keynote;
இசைச்சுருதி. கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப்பாணனும் (பு. வெ. 7, 18).
14. Lute;
யாழ். (அக. நி.)
DSAL