கோளி
koali
கொள்வோன் ; ஆலமரம் ; அத்திமரம் ; பூவாது காய்க்கும் மரம் ; கொழிஞ்சிமரம் ; நான்காம் வேற்றுமை ; கைம்பெண் பெற்ற மகன் ; குதிரை கழுதைகளின் பெட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்காம் வேற்றுமை. ஒண்கோளியொடு (வீரசோவேற். 1). 2. (Gram.) Dative case; ஆல். (பிங்.) 3. Banyan. See அத்தி. (பிங்.) 4. Country fig. பூவாது காய்க்கும் மரம். கொழுமென் சினைய கோளியுள்ளும் (பெரும்பாண். 407). 5. Tree bearing fruit without outwardly blossoming; See கொழிஞ்சி. (பிங்.) 6. Sylhet orange. குண்டேழுங் கோளியோ ராறும் (திருக்காளத். பு, 13, . 30). See கோளிகை. கொள்வோன். (சூடா.) 1. Receiver; கோள்கன் (திவா.) See கோளகன்.
Tamil Lexicon
s. a banian tree, any tree that bears without blossoming; 2. a receiver, கொள்பவள்; 3. sylhet orange, கொழிஞ்சி. கோளிக்காரகம், the dative case.
J.P. Fabricius Dictionary
, [kōḷi] ''s.'' A banian tree, ஆல். 2. Any of the அத்தி trees. 3. Any tree that bears without blossoming, பூவாதுகாய்க்குமரம். 4. A receiver, கொள்வோன்; [''ex'' கொள்.] (சது.)
Miron Winslow
kōḷi
n. கொள்-.
1. Receiver;
கொள்வோன். (சூடா.)
2. (Gram.) Dative case;
நான்காம் வேற்றுமை. ஒண்கோளியொடு (வீரசோவேற். 1).
3. Banyan.
ஆல். (பிங்.)
4. Country fig.
See அத்தி. (பிங்.)
5. Tree bearing fruit without outwardly blossoming;
பூவாது காய்க்கும் மரம். கொழுமென் சினைய கோளியுள்ளும் (பெரும்பாண். 407).
6. Sylhet orange.
See கொழிஞ்சி. (பிங்.)
kōḷi
n. gōla .
See கோளகன்.
கோள்கன் (திவா.)
kōḷi
n..
See கோளிகை.
குண்டேழுங் கோளியோ ராறும் (திருக்காளத். பு, 13, . 30).
DSAL