கேள்
kael
உறவு ; நட்பு ; நண்பன் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பன். கேளன்றிக் கொன்றாரே கேளாகி (தொல். பொ. 72, உரை). 3. Fffffriend, companion; நட்பு. (திவா.) 2. Frienship; உறவு. தன்கே ளலறச் சென்றான் (நாலடி, 29). 1. Kindred, relations; கணவன். அவளுந்தன் கேட்குச் சொன்னள் (சீவக. 1052). 4. Husband;
Tamil Lexicon
s. love, friendship, அன்பு; 2. relationship, உறவு; 3. a friend; 4. husband. கேளன், (pl. கேளர், கேளீர்) a friend, relation. கேள்வன், husband, lover, master, lord.
J.P. Fabricius Dictionary
கல்வி, காது.
Na Kadirvelu Pillai Dictionary
5. keeLu (keekka, keeTTu) கேளு (கேக்க, கேட்டு) hear, listen, obey; ask, inquire
David W. McAlpin
, [kēḷ] ''s.'' Regard, love, friendship, சினே கம். 2. Kindred, relationship, consanguin ity, உறவு.
Miron Winslow
kēḷ,
n. prob. கேள்-.
1. Kindred, relations;
உறவு. தன்கே ளலறச் சென்றான் (நாலடி, 29).
2. Frienship;
நட்பு. (திவா.)
3. Fffffriend, companion;
நண்பன். கேளன்றிக் கொன்றாரே கேளாகி (தொல். பொ. 72, உரை).
4. Husband;
கணவன். அவளுந்தன் கேட்குச் சொன்னள் (சீவக. 1052).
DSAL