கேளிர்
kaelir
தோழர் ; உறவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பர். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி (பொருந. 74). 1. Friends; சுற்றத்தார். வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் (புறநா. 42, 17). 2. Relations;
Tamil Lexicon
, ''s. (pl.)'' Choice friends, தோழ ர் (நாலடி.) 2. Relations, உறவினர். (குற.) 3. ''(sing.)'' Husband; the master of the house, தலைவன். நச்சரர்கேளிர். The relations consent not (தொல்.)
Miron Winslow
kēḷir,
n. கேள்-.
1. Friends;
நண்பர். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி (பொருந. 74).
2. Relations;
சுற்றத்தார். வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் (புறநா. 42, 17).
DSAL