சேதனம்
saethanam
அறிவுப்பொருள் ; அறிவு ; காண்க : விருத்தசேதனம் ; பிளவுசெய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளவுசெய்கை. சேதனப் படைஞரோடும் (பாரத. பதினோ. 4). 1. Cutting, splitting . 2. Circumcision; See விருத்தசேதனம். Chr. அறிவுடைப்பொருள். (சூடா.) 1. Sentient, intelligent being; அறிவு. சேதன மென்னுமச் சேறு (நாலடி, 106). 2. Understanding, intellect, intelligence, wisdom;
Tamil Lexicon
s. cutting, incision, வெட்டல்; 2. intellect, understanding; 3. feeling, sensation, உணர்ச்சி. சேதனம் பண்ண, to cut off, சேதிக்க. விருத்தசேதனம், circumcision. சேதனன், an intelligent person, a rational being; 2. the soul.
J.P. Fabricius Dictionary
அறிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cētaṉam] ''s. (a change of Sa. Ch'hedah.)'' cutting, dividing, incision, வெட்டுகை. 2. Circumcision. See விருத்தசேதனம்.
Miron Winslow
cētaṉam,
n. chēdana.
1. Cutting, splitting
பிளவுசெய்கை. சேதனப் படைஞரோடும் (பாரத. பதினோ. 4).
2. Circumcision; See விருத்தசேதனம். Chr.
.
cētaṉam,
n. cētana.
1. Sentient, intelligent being;
அறிவுடைப்பொருள். (சூடா.)
2. Understanding, intellect, intelligence, wisdom;
அறிவு. சேதன மென்னுமச் சேறு (நாலடி, 106).
DSAL