கேதம்
kaetham
துக்கம் ; இளைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கம். கேதங்கெடுத் தென்னை யாண்டருளும் (திருவாச. 43, 9). 1. Distress, affiction, sorrow; இளைப்பு. கேதம் பையத் தணித்தர்ன் (பாரத. சம். 48). 2. Weariness, exhaustion;
Tamil Lexicon
s. distress, affliction, துன்பம்; 2. mourning,துக்கம். கேதம்விசாரிக்க, to condole withmourners.
J.P. Fabricius Dictionary
, [kētam] ''s.'' Distress, affliction of mind or body, துன்பம். Wils. p. 275.
Miron Winslow
kētam,
n. khēda.
1. Distress, affiction, sorrow;
துக்கம். கேதங்கெடுத் தென்னை யாண்டருளும் (திருவாச. 43, 9).
2. Weariness, exhaustion;
இளைப்பு. கேதம் பையத் தணித்தர்ன் (பாரத. சம். 48).
DSAL