Tamil Dictionary 🔍

நிகேதனம்

nikaethanam


வீடு ; கோயில் ; நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடு. (அக. நி.) நிதிநிகேதனங்களெங்கும் (பெரியபு. திருநாட். 33). 1. House, habitation; கோயில். இந் நிகோ தன மேகுதி நீ யென்றான் (கந்தபு. திருவி. 119). 2. Temple; நகரம். (பிங்.) 3. Town, city;

Tamil Lexicon


s. a house, a dwelling, வீடு; 2. a temple, கோயில்; 3. an agricultural district, மருதநிலத்தூர்.

J.P. Fabricius Dictionary


, [nikētaṉam] ''s.'' House, dwelling, habi tation, வீடு. W. p. 465. NIKETANA. 2. A temple, a place of worship, தேவர்கோ யில். 3. An agricultural town or district, மருதநிலத்தூர். (சது.)

Miron Winslow


nikētaṉa,
n. nikētaṉam.
1. House, habitation;
வீடு. (அக. நி.) நிதிநிகேதனங்களெங்கும் (பெரியபு. திருநாட். 33).

2. Temple;
கோயில். இந் நிகோ தன மேகுதி நீ யென்றான் (கந்தபு. திருவி. 119).

3. Town, city;
நகரம். (பிங்.)

DSAL


நிகேதனம் - ஒப்புமை - Similar