Tamil Dictionary 🔍

வேதனம்

vaethanam


அறிவு ; வேதம் ; உணர்ச்சி ; வேதனை ; பொன் ; துளைத்தல் ; கூலி ; கூலியாகக் கொடுக்கக்கூடிய சம்பளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணர்ச்சி. (சுக்கிரநீதி, 98.) 3. Feeling, sensation; துளைக்கை. கர்ண வேதனச் சடங்கு. Piercing. perforating; கூலி. Loc. 1. Hire; வேதனை. (யாழ். அக.) 4. Pain, torment, agony; வேதம். வேதனத்ரய வேளே நமோநம (திருப்பு. 996). 2. The Vēdas; பொன். (யாழ். அக.) Gold; கூலியாகக் கொடுக்கப்படும் சம்பளம். 2. Salary, monthly wages; அறிவு. வேதனவடிவானான் (ஞானவா. உத்தா. 68). 1. Knowledge, wisdom;

Tamil Lexicon


s. knowledge, அறிவு; 2. wages, salary, சம்பளம்; 3. boring, துளைத்தல். கர்ண வேதனம், ear-boring ceremony.

J.P. Fabricius Dictionary


vētaṉam
n. vētana.
1. Hire;
கூலி. Loc.

2. Salary, monthly wages;
கூலியாகக் கொடுக்கப்படும் சம்பளம்.

vētaṉam
n. vēdana.
1. Knowledge, wisdom;
அறிவு. வேதனவடிவானான் (ஞானவா. உத்தா. 68).

2. The Vēdas;
வேதம். வேதனத்ரய வேளே நமோநம (திருப்பு. 996).

3. Feeling, sensation;
உணர்ச்சி. (சுக்கிரநீதி, 98.)

4. Pain, torment, agony;
வேதனை. (யாழ். அக.)

vētaṉam
n. prob. bhēdana.
Gold;
பொன். (யாழ். அக.)

vētaṉam
n. vēdhana.
Piercing. perforating;
துளைக்கை. கர்ண வேதனச் சடங்கு.

DSAL


வேதனம் - ஒப்புமை - Similar