Tamil Dictionary 🔍

கேணி

kaeni


கிணறு ; சிறுகுளம் ; அகழி ; தொட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறு. (திவா.) 2. Well; சிறுகுளம். (தொல். சொல். 400, உரை.) 1. Small tank; தொட்டில். Loc. Cradle; அகழி. (திவா.) 3. [Tu. kaṇi.] Ditch, trench;

Tamil Lexicon


s. a well, கிணறு; 2. a pond, tank, தடாகம்; 3. a ditch, அகழ். கேணிக்கறை, the place near a well; the bank of a tank. கேணித்துறை, the descent of a well or tank. கேணிவெட்ட, to dig a tank,to sink a well.

J.P. Fabricius Dictionary


, [kēṇi] ''s.'' A square or oblong walled tank, தடாகம். 2. A public well, கிணறு. 3. A well; in some places an unwalled reser voir of water, தூவு. 4. A ditch, a trench, அகழ். ''(from Sans. Khana, to dig.)''

Miron Winslow


kēṇi,
n. cf. khan [ K. M. kēṇi.]
1. Small tank;
சிறுகுளம். (தொல். சொல். 400, உரை.)

2. Well;
கிணறு. (திவா.)

3. [Tu. kaṇi.] Ditch, trench;
அகழி. (திவா.)

kēṇi
n.
Cradle;
தொட்டில். Loc.

DSAL


கேணி - ஒப்புமை - Similar