Tamil Dictionary 🔍

கோணி

koani


சாக்குப்பை ; எட்டு மரக்கால்கொண்ட ஓர் அளவு ; பன்றி ; அத்திமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தி. (மலை.) Country fig. See எட்டுமரக்கால் கொண்ட ஓர் அளவு. கோணித் தீம்பசும்பல் வாரெரித்திட்டு (தைலவ. தைல.135). 2. A measure of capacity==2 tūṇi==8 marakkāl; பன்றி. (பிங்.) Boar, hog, as having a snout; சாக்குப் பை. 1. [K. gōṇi, M. kōṇi.] Sacks made of jute fibre, gunny bag, sack cloth;

Tamil Lexicon


கோணிகை, கோணியல், s. a sac or bag made of coarse cloth or gunny. கோணிப் பட்டை, கோணியற்பட்டு, coarse cloth of which sacks are made. கோணிப்பை, gunny bags. கோணியூசி, a packing needle for sewing gunny bags; a bodkin.

J.P. Fabricius Dictionary


, [kōṇi] ''s.'' A boar, hog, ''(lit.)'' the smart animal, பன்றி. W. p. 311. GHO'NEE. 2. ''c.'' also கோணியல்). Sackcloth, gunny cloth, ragged clothes, சாக்குக்கந்தை. 3. A sack, a bag, சாக்கு. W. p. 298. GON'EE. 4. A number, a trillion, பதினாயிரங்கோடாகோடி.

Miron Winslow


kōṇi,
n.prob. கோளி1.
Country fig. See
அத்தி. (மலை.)

kōṇi,
n. cf. gōṇi.
1. [K. gōṇi, M. kōṇi.] Sacks made of jute fibre, gunny bag, sack cloth;
சாக்குப் பை.

2. A measure of capacity==2 tūṇi==8 marakkāl;
எட்டுமரக்கால் கொண்ட ஓர் அளவு. கோணித் தீம்பசும்பல் வாரெரித்திட்டு (தைலவ. தைல.135).

kōṇi,
n. ghoṇī
Boar, hog, as having a snout;
பன்றி. (பிங்.)

DSAL


கோணி - ஒப்புமை - Similar