Tamil Dictionary 🔍

கணி

kani


கணிப்போன் ; நூல்வல்லோன் ; சோதிடன் ; கலை ; வேங்கைமரம் ; மருதநிலம் ; சண்பகம் ; ஒரு சாதி ; அணிகலன் .(வி) கணக்கிடு , குணி , எண்ணு ; அளவுகுறி ; மதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலை. பெருகுங் கணியிற் கணி (சீவக. 1062) 5. Science; any branch of knowledge; . 4. East Indian Kino. See வேங்கை. (திவா.) சோதிடன். விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி (பு. வெ. 8, 20). 3. Astrologer; சித்திரமெழதுவோன். நற்கணி நேமித் தெழதாச் சித்திரம் (திருப்பு. 597). 2. Painter; சண்பகம். (அரு. நி.) 1. Champak tree; மருதநிலம். (பிங்.) Agricultural tract; ஆபரணம். (நாமதீப.) 3. Ornament; ஒரு சாதி. (அக. நி.) 2. A sect or sub-caste; நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக. 722). 1. Learned man; one who is well versed in some branch of knowldege

Tamil Lexicon


VI. v. t. compute, calculate, count, எண்ணு; 2. estimate, esteem, மதி; 3. conjecture, உத்தேசி; 4. foretell by astronomy or astrology; 5. create, சிருஷ்டி; 6. repeat mentally in worship, as mantras. கணி, s. an astrologer, a learned man; 2. any branch of knowledge; 3. a painter. கணிகன், an astrologer. கணித்துச் சொல்ல, to foretell an eclipse etc. கணிப்பு, v. n. calculation, esteem, conjecture.

J.P. Fabricius Dictionary


, [kṇi] ''s.'' A species of flower-tree, the வேங்கைமரம், Pterocarpus marsupium. 2. The name of a caste, &c., ஓர்சாதி. 3. Agricultural districts, மருதநிலம். 4. The profession of singing and dancing, கூத்தாடுந் தொழில். ''(p.)''

Miron Winslow


kaṇi
n. cf. அகணி.
Agricultural tract;
மருதநிலம். (பிங்.)

kaṇi
n. gaṇi.
1. Learned man; one who is well versed in some branch of knowldege
நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக. 722).

2. Painter;
சித்திரமெழதுவோன். நற்கணி நேமித் தெழதாச் சித்திரம் (திருப்பு. 597).

3. Astrologer;
சோதிடன். விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி (பு. வெ. 8, 20).

4. East Indian Kino. See வேங்கை. (திவா.)
.

5. Science; any branch of knowledge;
கலை. பெருகுங் கணியிற் கணி (சீவக. 1062)

kaṇi
n.
1. Champak tree;
சண்பகம். (அரு. நி.)

2. A sect or sub-caste;
ஒரு சாதி. (அக. நி.)

3. Ornament;
ஆபரணம். (நாமதீப.)

DSAL


கணி - ஒப்புமை - Similar