காலேணி
kaalaeni
குறுக்குப் படிகளை உடைய ஏணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகுப்படிகளைக் கொண்ட இருக்கால்களுடைய ஏணி. (W.) Ladder with two supporting legs;
Tamil Lexicon
--வீசுகாலேணி, ''s.'' A ladder with two supporting legs.
Miron Winslow
kāl-ēṇi
n. கால்1+.
Ladder with two supporting legs;
குறுகுப்படிகளைக் கொண்ட இருக்கால்களுடைய ஏணி. (W.)
DSAL