கேலி
kaeli
ஏளனம் ; விளையாட்டுப் பேச்சு ; விகடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாட்டுப் பேச்சு. 1. Fun, jest, joke, pleasantry; பரிகாசம் 2. Ridicule, derision, mockery; விகடம். 3. Buffoonery, mimicry;
Tamil Lexicon
s. fun, jesting, joking, பரிகாசம்; 2. ridicule, இகழ்ச்சி; 3. bufoonery, விகடம். கேலிக்காரன், a jester, a mocker. கேலித்தனம், jesting, ridiculousness. கேலிபண்ண, to joke, to jest, to deride, to ridicule, to confound.
J.P. Fabricius Dictionary
இகழ்ச்சி, பரிகாரம், விகடம்.
Na Kadirvelu Pillai Dictionary
geeli கேலி joke
David W. McAlpin
, [kēli] ''s. [vul.]'' Fun, jesting, joking, pleasantry, பரிகாசம். 2. Buffoonery, mimic ry, விகடம். 3. Ridicule, derision, mockery, நிந்தை. ''(Sans. Keli.)''
Miron Winslow
kēli,
n. kēlī.
1. Fun, jest, joke, pleasantry;
விளையாட்டுப் பேச்சு.
2. Ridicule, derision, mockery;
பரிகாசம்
3. Buffoonery, mimicry;
விகடம்.
DSAL