ஏகவேணி
yaekavaeni
ஒற்றைச் சடை ; ஒற்றைச் சடையுடைய மூதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.) Goddess of misfortune, wearing one lock;
Tamil Lexicon
, [ēkvēṇi] ''s.'' A single braid of hair, ஒற்றைச்சடை. 2. A woman who has a single braid of hair. ஒற்றைச்சடையாள். Wils. p. 171.
Miron Winslow
ēka-vēṇi
n. id.+.
Goddess of misfortune, wearing one lock;
ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.)
DSAL