கேட்பித்தல்
kaetpithal
திருப்பதிக முதலியன விண்ணப்பஞ் செய்தல். நாவலூரர் தம் முன்பு நன்மைவிளங்கக் கேட்பித்தார் (பெரியபு. கழறிற். 69). To recite, as before a person;
Tamil Lexicon
kēṭpi-
11 v. tr. Caus. of கேள்-.
To recite, as before a person;
திருப்பதிக முதலியன விண்ணப்பஞ் செய்தல். நாவலூரர் தம் முன்பு நன்மைவிளங்கக் கேட்பித்தார் (பெரியபு. கழறிற். 69).
DSAL