க்ஷேபித்தல்
kshaepithal
அவமதித்தல். ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யதாபுத்தியா லன்று, க்ஷேபிக்கிறார் (தில். திருநெடுந், 4, வ்யா.). To treat with contempt;
Tamil Lexicon
kṣēpi-
11 v. tr.
To treat with contempt;
அவமதித்தல். ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யதாபுத்தியா லன்று, க்ஷேபிக்கிறார் (தில். திருநெடுந், 4, வ்யா.).
DSAL