Tamil Dictionary 🔍

புட்பித்தல்

putpithal


மலர்தல் ; முகமலர்தல் ; பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்தல். 1. To blossom, flower; முகமலர்தல் அரியயன் புட்பிக்கக் குழுமிக்கொண் டமரர் வந்திக்க (திருப்பு. 417). 2. To put on a cheerful appearance; இருதுவாதல். Colloq. 3. To attain puberty;

Tamil Lexicon


puṭpi-
11 v. intr. puṣp.
1. To blossom, flower;
மலர்தல்.

2. To put on a cheerful appearance;
முகமலர்தல் அரியயன் புட்பிக்கக் குழுமிக்கொண் டமரர் வந்திக்க (திருப்பு. 417).

3. To attain puberty;
இருதுவாதல். Colloq.

DSAL


புட்பித்தல் - ஒப்புமை - Similar