கப்பித்தல்
kappithal
கிளைவிடல் ; பெருத்தல் ; முகையரும்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருத்தல். அரும்பிக் கப்பித்த தனத்தந்திரி (திருப்பு. 412). 2. To grow in size; கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை). 1. To fork, as a branch;
Tamil Lexicon
kappi-
11 v. intr. கப்பு1.
1. To fork, as a branch;
கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை).
2. To grow in size;
பெருத்தல். அரும்பிக் கப்பித்த தனத்தந்திரி (திருப்பு. 412).
DSAL