Tamil Dictionary 🔍

கம்பித்தல்

kampithal


அசைதல் ; நடுங்குதல் ; முழங்குதல் ; அசைத்தல் ; நடுங்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுங்கச்செய்தல். இவனைக் கம்பித்தனை யென்னைகொல் காரணமே (உபதேசகா. சிவநாம. 48). 2. To cause to tremble; to frighten; நடுங்குதல். அழதுடல் கம்பித்து (திருவாச. 4, 61). 2. To tremble, quake; அசைதல். கம்பித் தலையெறிநீர் (கம்பரா. பரசுராமப். 8). 1. To toss, shake; அசைத்தல். செவ்விய செங்கையுஞ் சிரமுங் கம்பியா (பிரபோத. 23, 12). 1. To shake, vibrate; ழழங்குதல். அதிரக் கம்பிக்குந் தெய்வமுரசுடையான் (காளத். உலா, 540).-tr. 3. To roar, sound;

Tamil Lexicon


நடுங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


kampi-
11 v. kampa. intr.
1. To toss, shake;
அசைதல். கம்பித் தலையெறிநீர் (கம்பரா. பரசுராமப். 8).

2. To tremble, quake;
நடுங்குதல். அழதுடல் கம்பித்து (திருவாச. 4, 61).

3. To roar, sound;
ழழங்குதல். அதிரக் கம்பிக்குந் தெய்வமுரசுடையான் (காளத். உலா, 540).-tr.

1. To shake, vibrate;
அசைத்தல். செவ்விய செங்கையுஞ் சிரமுங் கம்பியா (பிரபோத. 23, 12).

2. To cause to tremble; to frighten;
நடுங்கச்செய்தல். இவனைக் கம்பித்தனை யென்னைகொல் காரணமே (உபதேசகா. சிவநாம. 48).

DSAL


கம்பித்தல் - ஒப்புமை - Similar