கையெடுத்தல்
kaiyeduthal
கும்பிடல் ; இரத்தல் ; கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கையைத் தூக்குதல்] tr. 1. Lit., to raise hands; கும்பிடுதல். அவன் எவரையும் கையெடுப்பதில்லை.--intr. 2. To salute, as a mark of respect; யாசித்தல். 3. To beg, entreat supplcate; தேர்ந்தெடுப்பு முதலியவற்றில் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல். Mod. 4. To vote by raising hands;
Tamil Lexicon
kai-y-eṭu-,
v. id. + [M. kaiyeṭu.]
1. Lit., to raise hands;
[கையைத் தூக்குதல்] tr.
2. To salute, as a mark of respect;
கும்பிடுதல். அவன் எவரையும் கையெடுப்பதில்லை.--intr.
3. To beg, entreat supplcate;
யாசித்தல்.
4. To vote by raising hands;
தேர்ந்தெடுப்பு முதலியவற்றில் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல். Mod.
DSAL