கூவிளநறுநிழல்
koovilanarunilal
நேர்நிரைநிரைநிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர் நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nirai;
Tamil Lexicon
kūviḷa-naṟu-niḻal,
n. id. +.
Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nirai;
நேர் நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.)
DSAL