Tamil Dictionary 🔍

வரிநிழல்

varinilal


செறியாத நிழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறியாத நிழல். மராஅத்த வரிநிழ லசைஇ (சிறுபாண். 12). Shade interspersed with light;

Tamil Lexicon


vari-niḻal
n. வரி1+.
Shade interspersed with light;
செறியாத நிழல். மராஅத்த வரிநிழ லசைஇ (சிறுபாண். 12).

DSAL


வரிநிழல் - ஒப்புமை - Similar