Tamil Dictionary 🔍

கூவிளந்தண்ணிழல்

koovilandhannilal


நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர் நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) Mnemonic for the metrical foot of nēr-nirai-nēr-nirai;

Tamil Lexicon


kūviḷan-taṇṇiḻal,
n. id. +.
Mnemonic for the metrical foot of nēr-nirai-nēr-nirai;
நேர் நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.)

DSAL


கூவிளந்தண்ணிழல் - ஒப்புமை - Similar