Tamil Dictionary 🔍

கூவிளநறும்பூ

koovilanarumpoo


நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர் நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nēr;

Tamil Lexicon


kūviḷa-naṟum-pū,
n. id. +.
Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nēr;
நேர் நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.)

DSAL


கூவிளநறும்பூ - ஒப்புமை - Similar