வறுநிலம்
varunilam
பாழ்நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாழ்நிலம். கடிமலரி னன்னறுவாசம் . . . வறுநிலத்து வாளாங் குகுத்தது போல் (திவ். இயற். பெரிய. ம. 89). Waste land;
Tamil Lexicon
vaṟu-nilam
n. id.+.
Waste land;
பாழ்நிலம். கடிமலரி னன்னறுவாசம் . . . வறுநிலத்து வாளாங் குகுத்தது போல் (திவ். இயற். பெரிய. ம. 89).
DSAL