Tamil Dictionary 🔍

தேமாநறுநிழல்

thaemaanarunilal


நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5.) A technical term for the metrical foot nēr-nēr-nirai-nirai (- - oo oo);

Tamil Lexicon


tē-mā-naru-niḻal,
n.
A technical term for the metrical foot nēr-nēr-nirai-nirai (- - oo oo);
நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5.)

DSAL


தேமாநறுநிழல் - ஒப்புமை - Similar