கிளறுதல்
kilaruthal
கிண்டுதல் ; கலக்குதல் ; துழாவுதல் ; துருவி ஆராய்தல் ; வெளியாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிண்டுதல். ஏனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்தும் (தேவா. 101, 9). 1. To poke, ransack, dig up; கலக்குதல். (W.) 2. To disturb, derange, confuse; துழாவுதல். மாட்டுத்தொட்டியைக் கிளறினான். 3. To stir, as with a ladle; துருவியாராய்தல். 4. To probe, search, pry into; வெளியாக்குதல். (W.) 5. To disclose, expose;
Tamil Lexicon
நோண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kiḷaṟu-,
5. v. tr. [T. kalaku, K. keḷar.]
1. To poke, ransack, dig up;
கிண்டுதல். ஏனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்தும் (தேவா. 101, 9).
2. To disturb, derange, confuse;
கலக்குதல். (W.)
3. To stir, as with a ladle;
துழாவுதல். மாட்டுத்தொட்டியைக் கிளறினான்.
4. To probe, search, pry into;
துருவியாராய்தல்.
5. To disclose, expose;
வெளியாக்குதல். (W.)
DSAL