கருவிளநறுநிழல்
karuvilanarunilal
நிரை நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) Mnemonic for the metrical foot of nirai-nirai-nirai-nirai (?);
Tamil Lexicon
, ''s. [in poetry.]'' A word applied to a foot of four நிரையசை.
Miron Winslow
karuviḷa-naṟu-niḻal
n. id.+.
Mnemonic for the metrical foot of nirai-nirai-nirai-nirai (?);
நிரை நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.)
DSAL