Tamil Dictionary 🔍

கூழ்ப்பு

koolppu


ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யு மத்திற நிற்க (திவ். திருவாய். 8, 2, 6). Doubt, suspicion;

Tamil Lexicon


kūḻppu,
n. கூழ்-.
Doubt, suspicion;
சந்தேகம். எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யு மத்திற நிற்க (திவ். திருவாய். 8, 2, 6).

DSAL


கூழ்ப்பு - ஒப்புமை - Similar