Tamil Dictionary 🔍

கூழ்ப்பசை

koolppasai


கஞ்சிப்பசை ; மாப்பசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாப்பசை. 2. Paste; கஞ்சிப்பசை. 1. Rice gruel for starching clothes;

Tamil Lexicon


, ''s.'' Rice-congee for starch ing clothes, for paste, &c.

Miron Winslow


kūḻ-p-pacai,
n. கூழ்+.
1. Rice gruel for starching clothes;
கஞ்சிப்பசை.

2. Paste;
மாப்பசை.

DSAL


கூழ்ப்பசை - ஒப்புமை - Similar