காழ்ப்பு
kaalppu
உறைப்பு ; வயிரம் ; மனவயிரம் ; தழும்பு ; சாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரம். வெளிறுங் காழ்ப்புமாகச் சொல்லி (ஈடு, 6, 7, 1). 5. Essence; தழும்பு. Loc. 4. Scar; மனவைரம். காழ்ப்பு மருட்கை மதத்தோடு (சேதுபு. மங்கல. 15). 3. Implacable hatred; வைரம். (பிங்.) 2. Close grain, as of the heart, of timber; உறைப்பு. (திவா.) 1. Pungency;
Tamil Lexicon
, ''v. noun. [substantively.]'' Pung ency, stimulancy, காரம். 2. Solidity, hardness; firmness, வயிரம். ''(p.)''
Miron Winslow
kāḻppu,
n. id.
1. Pungency;
உறைப்பு. (திவா.)
2. Close grain, as of the heart, of timber;
வைரம். (பிங்.)
3. Implacable hatred;
மனவைரம். காழ்ப்பு மருட்கை மதத்தோடு (சேதுபு. மங்கல. 15).
4. Scar;
தழும்பு. Loc.
5. Essence;
சாரம். வெளிறுங் காழ்ப்புமாகச் சொல்லி (ஈடு, 6, 7, 1).
DSAL