Tamil Dictionary 🔍

கழப்பு

kalappu


சோம்பல் ; கள்ளத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்பல. கழப்பின் வாராக் கையர்வுளவொ (பதினெ திருவிடை மரு மும்மணி10) Laziness, idleness, slothfulness

Tamil Lexicon


III. v. i. decline or shuffle work, be idle, சோம்பு. கழப்பன், கழப்புணி, கழப்பாளி, கழப் பான் கொள்ளி, கழப்பாடி. an idle shuffling person. கழப்பு, v. n. thievish tendency. கழப்புதல், கழப்புகை, v. n. laziness, slothfulness.

J.P. Fabricius Dictionary


, [kẕppu] கிறேன், கழப்பினேன், வேன், கழப்ப, ''v. n.'' To be idle, to decline or shuffle work, வேலைசெய்யாதுகாலம்போக்க. ''(c.)''

Miron Winslow


kaḻappu
n. கழப்பு-.
Laziness, idleness, slothfulness
சோம்பல. கழப்பின் வாராக் கையர்வுளவொ (பதினெ திருவிடை மரு மும்மணி10)

DSAL


கழப்பு - ஒப்புமை - Similar