கூர்ப்பு
koorppu
உள்ளது சிறத்தல் ; கூர்மை ; அறிவு நுட்பம் ; உவர்ப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.) 1. Abundance, excess; improvement; உவர்ப்பு. 4. Barackishness, saltness; புத்திநுட்பம். கூர்ப்பில்லா மனுடனும் (சூடா. 11, 132). 3. Keenness of perception, acuteness of intellect; கூர்மை. கூர்ப்புக் கொண்ட கட் கொடிச்சியர் (கந்தபு. திருநாட்டு. 45). 2. [K. kūrpu, M. kūrppu.] Sharpness, pointedness;
Tamil Lexicon
, ''v. noun.'' Intenseness of passion; keenness of the faculties or senses; copiousness, abundance, excessiveness; greatness, eminence, உள்ளதுசிறக்கை.
Miron Winslow
kūrppu,
n. கூர்2-.
1. Abundance, excess; improvement;
உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.)
2. [K. kūrpu, M. kūrppu.] Sharpness, pointedness;
கூர்மை. கூர்ப்புக் கொண்ட கட் கொடிச்சியர் (கந்தபு. திருநாட்டு. 45).
3. Keenness of perception, acuteness of intellect;
புத்திநுட்பம். கூர்ப்பில்லா மனுடனும் (சூடா. 11, 132).
4. Barackishness, saltness;
உவர்ப்பு.
DSAL