Tamil Dictionary 🔍

கழிப்பு

kalippu


ஒழிக்கை ; சாந்தி கழிக்கை ; குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு ; குற்றம் ; தள்ளுண்ட பொருள் ; கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழித்தல். (w.) 5. (Arith.) Subtraction; தள்ளூண்ட பொருள். (w.) 4. That which is cast aside, rejected; குற்றம். (திவா.) 3. Blemish, defect, fault; சாந்திகழிக்கை. Colloq. 2. Propitiating malignant deities by giving them offerings; ஒழிக்கை. 1. Expulsion, ejection;

Tamil Lexicon


, ''v. noun.'' Expulsion, re jection, emission, கழிக்கை. 2. Offering to planets, demons, &c., to remove their malignity, சாந்திகழிக்கை. 3. Blemish, de fect, fault, குற்றம். 4. That which is re fused, rejected. 5. ''[in arithmetic.]'' Sub traction, கழிப்புக்கணக்கு.

Miron Winslow


kaḻippu
n. கழி3-. [M. kaḻippu.]
1. Expulsion, ejection;
ஒழிக்கை.

2. Propitiating malignant deities by giving them offerings;
சாந்திகழிக்கை. Colloq.

3. Blemish, defect, fault;
குற்றம். (திவா.)

4. That which is cast aside, rejected;
தள்ளூண்ட பொருள். (w.)

5. (Arith.) Subtraction;
கழித்தல். (w.)

DSAL


கழிப்பு - ஒப்புமை - Similar