Tamil Dictionary 🔍

கூர்சீவுதல்

koorseevuthal


கூராக்குதல் ; சீவுதல் ; பகை மூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூராக்குதல். 1. To sharpen, make pointed; பகைமூட்டுதல். Loc. 3. To incite, as to a quarrel; சீவுதல். கூர்சீவின பாக்கு. Loc.--intr. 2. To scrape, slice off, as areaca nut; to incite, as to a quarrel;

Tamil Lexicon


kūr-cīvu-,
v. கூர்+. tr.
1. To sharpen, make pointed;
கூராக்குதல்.

2. To scrape, slice off, as areaca nut; to incite, as to a quarrel;
சீவுதல். கூர்சீவின பாக்கு. Loc.--intr.

3. To incite, as to a quarrel;
பகைமூட்டுதல். Loc.

DSAL


கூர்சீவுதல் - ஒப்புமை - Similar