Tamil Dictionary 🔍

கூர்வாங்குதல்

koorvaangkuthal


கருவியைக் கூர்மையாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுதம் முதலியவற்றைக் கூர்மையாக்குதல். Loc. To sharpen the edge, whet;

Tamil Lexicon


kūr-vāṅku-,
v. tr. கூர்+.
To sharpen the edge, whet;
ஆயுதம் முதலியவற்றைக் கூர்மையாக்குதல். Loc.

DSAL


கூர்வாங்குதல் - ஒப்புமை - Similar